நாட்டில் போசாக்கு குறைபாடான 40,000 குழந்தைகளை வளர்க்க பெற்றோரை தேடும் அரசு!

நாட்டில் போசாக்கு குறைபாடுள்ள சுமார் 40,000 குழந்தைகளின் போசாக்கு தேவையை பெற்றோர்களால் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் , அந்த குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் இதுவரை 21,000 போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி, ஊட்டச்சத்து குறைபாடுள்ள 40,000 குழந்தைகளை இலக்காகக் கொண்டு … Continue reading நாட்டில் போசாக்கு குறைபாடான 40,000 குழந்தைகளை வளர்க்க பெற்றோரை தேடும் அரசு!